நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில், தர்ஷன் எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட்டார்.
தர்ஷன் வெளியேறியது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல அவரது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.
தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமல் அவர்களின் முன்னிலையில் வரும்போது அவருக்கு மக்கள் அமோக ஆதரவு தந்தனர்.
இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேறியபோது ஷெரின் மற்றும் லொஸ்லியாமிகவும் வருத்தப்பட்டு அழுதனர்.
இதைத்தொடர்ந்து, தர்சன் வெளியேறும்போது அவரது சூட் கேசில் ஷெரின் ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தர்ஷனை மிஸ் செய்வதாகவும் மற்றும் அன்று எழுதிய காதல் கடிதத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த கடிதத்தில் முழுமையாக விவரம் தெரியவில்லை. நீங்களே அதனை பாருங்களேன்.