தர்ஷன் வெளியிட்ட முதல் காணொளி… இதைப் பார்த்தாவது திருந்துங்க டி! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த ஞாயிற்றுகிழமை வெளியேறிய தர்ஷன் தனது முதல் காணொளியினை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினத்தில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய தர்ஷன் இன்று மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

குறித்த காட்சியில் நான் யாருக்கும் குறிப்பிட்டு வாக்களியுங்கள் என்று கூற மாட்டேன். உங்களுக்கே தெரியும் உண்மையாக யார் அதிக ஹார்டுஒர்க் பண்ணிருக்காங்கனு நான் சொல்ல வேண்டியது இல்லை என்று பெருந்தன்மையாக கூறியுள்ளார்.

சில ரசிகர்கள் வனிதா, ரேஷ்மா, அபி எல்லாரும் தர்ஷனைப் பார்த்து திருந்துங்கள் என்று தனது கடுப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.