லொஸ்லியாவால் மனைவியை சரமாரிய தாக்கிய மனிதர்… என்னவொரு வெறித்தனம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியா இறுதி மேடைக்கு செல்ல வேண்டும் என்று கவின் அதிரடியாக வெளியேறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.

இது பார்வையாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்நிலையில் லொஸ்லியாவிற்கு ஆதரவு அதிகமாக இருந்து வந்தாலும் அவரை வெறுக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றது.

இந்நிலையில் லொஸ்லியா ஹேட்டர் ஒருவர் தனது மனைவி பிக்பாஸில் லொஸ்லியா பேசுவதை அவதானித்துக்கொண்டிருக்கையில் மனைவியை அடித்து லொஸ்லியாவின் மீதுள்ள கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.