கடற்கரையில் அரிய உயிரினத்துடன் துள்ளி விளையாடும் லொஸ்லியா! குவியும் லைக்ஸ்

கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த லொஸ்லியா அரிய உயிரினமான கடல் ஆமையை பிடித்துள்ளார்.

உலகில் உருவான விலங்கினங்களிலேயே மிகவும் பழமையான விலங்கினம் என்றால் அது கடல் ஆமை தான்.

கிட்டதட்ட 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை இந்த பூமியில் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அதே காலத்தில் உருவான டைனோசர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டது. இந்நிலையில் கடல் ஆமையை முதல் தடவையாக பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனை பிடித்து பார்த்து விட்டு பின்னர் கடலில் விட்டு விட்டார். மிகவும் சிரிய அளவில் இருக்கும் கடல் ஆமையை பார்த்து ரசிகர்களும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.