இன்றைய (10.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் : மதிப்பு மரியாதை பன்மடங்கு உயரும் நாள். பிள்ளைகளால் மகிழ்ச்சி  கூடும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு அளிப்ப்பார்கள்

ரிஷபம் :  அலைபேசி வழி எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். தொழில் ரீதியாக புதிய முதலீடுகளை செய்வீர்கள்.

மிதுனம் :  சகோதர வழியில் இருந்து  எதிர்பாராத வகையில் உதவிகள் குவியும் நாள் .மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். மாற்று மருத்துவத்தால் ஆரோக்கியம் சீராகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

கடகம் :  வாய்ப்புகள் வாயில் தேடி  வருகின்ற நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தடை அகலும். தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வேண்டும்  என்ற  எண்ணம் மேலோங்கும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சிம்மம் :  வருமானமானது  அதிகரித்து மனதை மகிழ்விக்கும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். மேற்கொள்ளும் பயணத்தால் அனுகூலம் உண்டு. மாற்றுக்கருத்து கொண்டோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

கன்னி : பிடித்தப் பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.செலவுகளை சற்று நிதானத்தோடு கையாலுவது நல்லது. உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகுகின்ற நாள்.

துலாம் : வாழ்க்கையின் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலமான செய்தி ஒன்று வந்து சேரும். வீடு வாங்கக்கூடிய யோகம்  உண்டு.

விருச்சிகம் : மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்  நாள். கடல் கடந்து  பயண செய்யும் வாய்ப்பு கைகூடும். பூர்வீக சொத்துக்களில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு கிடைக் கும். வருமானம் திருப்தி தரும்.

தனுசு : ஆலய வழிபாட்டின் மூலம்ஆனந்தம் காண வேண்டிய நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்க தாமதமாகும். முடியாமல் இருந்த காரியங்கள் எப்பொழுது துரிதமாக முடிவடையும்

மகரம் : நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதி காணுவீர்கள்.எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் பணப்பற்றாக்குறையை புத்திசாலித்தனமாக  சமாளிப்பீர்கள்.

கும்பம் : எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும் நாள். கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு தக்க பலன் கிடைக்கும். மாற்று மருத்து வத்தால்ஆரோக்கியம் சீராகும்.

மீனம் : இன்று உங்களை விட்டு பொல்லாதவர்கள் விலகும் நாள். உடல் நலம் சீராகி உற்சாகமாக செயல்படுவீர்கள்.சுறுப்புத்தனம் மேலும் அதிகரிக்கும்.மனதிற்கு இனிய சம்பவம் ஆனது நடைபெறும் நாளாக இந்த நாள் அமைகியும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like