இந்த கோயிலுக்கு சென்று வந்தாலே போதும்!… வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடிவருமாம்

விநாயகரின் ஐந்தாவது படை வீடான கற்பக விநாயகர் சன்னதி தமிழ்நாட்டின் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது.

1600 ஆண்டுகள் பழமையான மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய குடைவறைக் கோயில் இதுவாகும்.

கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது.

ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமையப்பெற்றுள்ளதால், இங்கு சன்னதியை வலம் வர இயலாது.

பிள்ளையாரின் திரு உருவம் வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது.

இன்னும் மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள,