குருவின் அருளால் இந்த ராசிக்கு காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்! ராகுவின் சூழ்ச்சி வலையில் சிக்கி தவிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் சஞ்சாரத்தினால் பலன்கள் வேறுபடும்.

அந்த வகையில் பிப்ரவரி மாதம் 12 ஆம் நாள் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ராசிப்பலனை பார்வையிடுங்கள்.

இன்று சில ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம், இவர் வாயைத் திறக்காமல் அமைதியாக இருப்பது நல்லது.

இப்போது 12 ராசிகளுக்குமான ராசிப்பலனைப் பார்ப்போம்.