குப்பை என தூற எறியும் இந்த ஒரு பொருள் போதும்… முடி கிடு கிடுனு வளரும்!

பழங்களில் நாம் அனைவரும் ஆரஞ்சு பழத்தின் நன்மைகளை பற்றி அறிந்து இருந்திருப்போம்.

ஆனால் உண்மையில் அதனுள் இருக்கும் விதைகளும் கூட நமக்கு நிறைய நன்மைகளை தருகிறது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம் ஆரஞ்சு பழச்சாறு எடுக்கும் போது கூட அதன் விதைகளை நன்மைகள் தெரியாமல் தூற எறிந்து விடுகிறோம்.

ஆரஞ்சு பழத்தை போல ஆரஞ்சு விதைகளும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற தன்மை வாய்ந்தது.

ஆரஞ்சு விதைகள் முடி வளர்ச்சிக்கு எந்தெந்த வகைகளில் பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

ஆரஞ்சு விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கூந்தல் பராமரிப்புக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.

ஆரஞ்சு விதைகளில் வைட்டமின் சி மற்றும் பயோ-ஃபிளாவனாய்டுகள் இருப்பது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

இது ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலை உருவாக்க உதவுகிறது.

ஆரஞ்சு விதைகளில் உள்ள ஃபோலிக் அமிலம் முடி வளர்ச்சியை துரிதப்படுத்தவும், வேர் கால்களிலிருந்து அவற்றை வலுப்படுத்தவும் உதவுகிறது.

எனவே இவ்வளவு நன்மைகள் தரும் ஆரஞ்சு விதைகளை இனிமேலாவது தூக்கி எறியாதீர்கள். அதைப் பயன்படுத்தி பலன் பெறலாமே.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like