சிவனின் கழுத்தில் ஏறி படம் எடுத்த மிக நீளமான ராஜநாகம்! இறுதி வரை அசையாமல் காட்சி கொடுத்த அதிசயம்… அலண்டு ஓடிய பக்தர்கள்

பாம்புக்கு பயப்படாதவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.

அப்படிப்பட்ட பாம்பு சிவன் கோவிலுக்குள் சென்று அங்கிருந்த சிவனின் சிலையின் மேல் ஏறி படம் எடுத்துள்ளது.

இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அங்கிருந்து அதனை விரட்ட செய்தும் முயற்சி பலன் அளிக்க வில்லை.

குறித்த அதிசய காட்சியை ஆலயத்திற்கு சென்றவர்கள் காணொளி எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.