சனீஸ்வரனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லவுள்ள நெருப்பு ராசிக்காரர்கள்! விரைவில் வரவுள்ள யோகம்

வ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதன்மூலம் நாம் அந்த நாளின் அன்றாட செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டு எச்சரிக்கையுடன் செய்ய முடியும்.

கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்பட்டு வருகிறது.

செப்டெம்பர் 26ஆம் திகதியான இன்று சனீஸ்வரனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லவுள்ள ராசியினர் யார் என்பதை பார்க்கலாம்.