இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா, புதிய போட்டியாளர் இவர்தானா?- வெளிவந்த In அன் Out தகவல்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. 3 வாரம் முடிந்தது 4வது வாரமும் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவது யார் என்ற பெரிய கேள்வி வழக்கம் போல் ரசிகர்களிடம் உள்ளது. ஒவ்வொருவரும் இவர்தான் வெளியேறுவார் என கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நமக்கு உள்ளே நுழைய போகிறவர் பற்றியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுபவர் பற்றியும் தகவல் வந்துள்ளது.

அதாவது நிகழ்ச்சியில் இருந்த பாடகர் வேல்முருகன் வெளியேறுவதாகவும் பாடகி சுஜித்ரா வீட்டில் புதிதாக நுழைய இருப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles