சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை இந்த இயற்கை பொருளுடன் கலந்து குடிங்க! எடை விரைவாக குறையும்

உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் தேன் ஆரோக்கியத்தையும், சுவையையும் ஒருங்கே தரும் அற்புத மருந்தாகும்.

தினமும் காலையில் வெந்நீரில் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் உணவு செரிமானம் நன்முறையில் நடக்கும்.

வெந்நீருடன், எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டால் காலை நேரத்தில் வயிறு சுத்தமாக அது உதவும். உணவுப்பொருளை கரைக்கக் கூடிய திரவங்களை நுரையீரலில் உற்பத்தி செய்ய வைக்க இந்த முறை உதவும்.

எலுமிச்சை சாற்றையும், தேனையும் வெந்நீரில் கலந்து குடிக்கும் போது, செரிமானக் குழாய் தளர்வடையும். அதனால் உணவு அந்த வழியில் எளிதில் செல்லும்.

இதன் மூலம் தேவையற்ற எடை கூடுதல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

இந்த வழியில் வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க முடியும்.

சக்தி ஊக்கி

  • தேன் மற்றும் வெந்நீர் ஆகியவை மிகவும் சிறப்பான சக்தி ஊக்கிகளாகும்.
  • உயர்வான அளவில் சக்தி ஊட்டம் பெறுவதால் உடலின் செயல் திறனும், செயல்பாடுகளும் அதிகரித்து விடுகிறது. தேனின் குணங்கள் உடலின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் பணியை சிறப்பாக செய்கிறது.
  • உயர்வான அளவிலான செயல் திறன் காரணமாக அதிகளவிலான கலோரிகள் எரிக்கப்பட்டு விடுகின்றன. இந்த வகையில் கொழுப்புகளும், கலோரிகளும் எரிக்கப்படுவதால் உடல் எடையும் கணிசமாக குறைகிறது.
  • மேலும், காலை நேரங்களில் வெந்நீருடன் எலுமிச்சை சாற்றை தினனும் குடித்த வந்தால், உடலின் செயல் திறன் நாள் முழுமையும் அதீதமாக இருக்கும்.
  • தேன் மற்றும் எலுமிச்சையை சேர்த்து வெந்நீரை குடிப்பதால் உடலின் பசியைக் குறைத்திட முடியும்.
  • இந்த வெந்நீரை தினமும் குடிப்பதால், தினமும் சாப்பிடும் உணவின் அளவ குறைவாக இருக்கும்.
  • வெந்நீருடன் சேர்த்து தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை குடிக்கும் போது அதிலுள்ள நார்ச்சத்து பசியை குறைக்கவும், சர்க்கரையின் அளவை குறைக்கவும் செய்து போதுமான அளவு சக்தியை அளிக்கிறது.
  • எனவே தான், தங்களுடைய தினசரி வாழ்க்கையை ஒரு கோப்பை வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு குடித்து துவக்குபவர்கள் எளிதில் எடையைக் குறைத்து விடுகிறார்கள்.