தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்! இந்த ஆபத்தெல்லாம் வரும்… ஜாக்கிரதை

பிலவ வருடம் சித்திரை 08ஆம் தேதி ஏப்ரல் 21, 2021 புதன்கிழமை. நவமி திதி இரவு 12.35 மணி வரை அதன் பின் தசமி பூசம் காலை 07.58 மணி வரை அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம்.

சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கவும்.