பிலவ வருடம் வைகாசி 17ஆம் தேதி மே 31,2021 திங்கட்கிழமை.
சஷ்டி திதி இரவு 01.06 மணிவரை அதன் பின் சப்தமி திதி திருவோணம் மாலை 04.01 மணி வரை அதன்பின் அவிட்டம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.