விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை! யாருக்கு கோடி நன்மை

பிலவ வருடம் வைகாசி 30 ஆம் தேதி ஜூன் 13,2021 ஞாயிற்றுக்கிழமை.

திருதியைத் திதி இரவு 09.40 மணிவரை அதன் பின் சதுர்த்தி. புனர்பூசம் இரவு 07.00 மணிவரை அதன் பின் பூசம்.

சந்திரன் இன்றைய தினம் மிதுனம், கடக ராசிகளில் பயணம் செய்கிறார். விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.