பிலவ வருடம் ஆனி 2 ஆம் தேதி ஜூன் 16,2021 புதன்கிழமை. சஷ்டி திதி இரவு 10.46 மணிவரை அதன் பின் சப்தமி திதி.
மகம் இரவு 10.14 மணிவரை அதன் பின் பூரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.
மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.