விருச்சிக ராசிக்காரரே! இன்று இன்பகரமான செய்தி வீடு தேடி வரும்

தமிழ் வருடங்களில் 35ஆவது வருடமாகிய மங்களகரமான பிலவ வருடம், ஆடி 32ஆம் நாள், ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி திங்கட் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.

இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு அனைத்து ராசிகளுக்குமாக இன்றைய பலன்களை தருகிறார் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள்,