2021 குரு பெயர்ச்சியால் இந்த 6 ராசியும் தொட்டதெல்லாம் பொன்னாகும்! திரும்பும் இடமெல்லாம் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்

நாளைய தினம் (20) திகதி குரு பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்குள் சென்று 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி வரை இருப்பார்.

இந்த குரு மாற்றம் வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

குரு பகவான் குடும்ப ராசிக்குள் செல்வதால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக நேர்மறையான பலன்களை பெறப் போகிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கும்பம்
புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும்.

மிதுனம்
வாழ்க்கையில் ஒரு தெளிவு ஏற்படும். உங்கள் இலக்குகளை அடைய தீவிரமாக செயல்பட்டு, வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம்
லாபம் அதிகரிக்கும் போது,​​வியாபார முயற்சியும் அதிகரிக்கும். இக்காலத்தில் குடும்பத்தின் ஆதரவும், சமூக மதிப்பும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம்.

மேஷம்
லட்சுமி தேவியின் சிறப்பு அருளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணம், வருமானம் போன்றவற்றில் பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்
உங்களின் அழகும் நேர்மறையான எண்ணமும் செயல்களும் மற்றவர்களைக் கவரும்.

துலாம்
இந்த ராசிக்காரர்களின் எண்ணமும், படைப்புத் திறனும் உச்சத்தில் இருக்கும். மேலும் சில புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள இது ஒரு நல்ல காலம்.