விபரீத அதிர்ஷ்ட பலன் பெறும் 6 ராசிகள்! புதனுடன் சேரும் மூன்று உக்கிர கிரகங்களால் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்

நேற்று புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆனார்.

இந்நிலையில் விருச்சிக ராசியில் புதனுடன் சேர்ந்து சூரியன், கேது ஆகிய மூன்று கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றனர்.

இதனால் 6 ராசியினர் அடுத்தடுத்து அதிர்ஷ்டங்களை பெறுகின்றனர்.

அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
புதன் பகவான் தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றங்களைத் தருவார். கூட்டு தொழில் செய்யக்கூடியவர்களுக்குப் பங்குதாரர் வகையில் லாபம் தரக்கூடியதாக அமையும்.

கடகம்
உங்களின் நிதி நிலை நல்ல முன்னேற்றம் பெறக்கூடியதாக இருக்கும். வருமானம் உயரும். வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும்.​

துலாம்
இந்த காலத்தில் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல லாபம் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

மகரம்
தொழில், பங்குச்சந்தைகளில் சிறியளவிலான முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.​

கும்பம்
தொழிலில் நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். இலக்கை அடையக்கூடிய அற்புத விஷயங்கள் நடக்கும்.