2022ஆம் புத்தாண்டு சனிக்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் பிறக்கிறது. புத்தாண்டு பிறக்க இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ளது.
நவ கிரகங்களின் சஞ்சாரம் பார்வை காரணமாக தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு அருமையாக இருக்க போகின்றது.
சனிபகவானால் 2022 இல் பேரதிஷ்டமும், புகழும் பெரும் இந்த 4 ராசிக்கும் ஒரு வரி பலன்களை பார்க்கலாம்.
தனுசு
சனியின் பிடியில் சிக்கித்தவிக்கும் தனுசுக்கு 2022 இல் முடிவு கிடைக்க போகின்றது. இனி திடீர் யோகங்கள் தேடி வரும்.
மகரம்
2022 இல் சனி பகவான் ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
கும்பம்
2022 – 2027 வரை இன்னும் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஏழரை சனியின் பிடியில்தான் இருந்தாலும் சொத்து சேர்க்கையும் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.
மீனம்
2022 இல் திடீர் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.