ஒவ்வொரு கிரக நிலை மாற்றம் அடையும் போதும், வெவ்வேறு ராசிகள் மீது வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்,… ராகு பெயர்ச்சி வரும் ஏப்ரல் 12ம் தேதி நடக்க உள்ளது. அப்போது ராகு செவ்வாயின் ராசி மேஷத்தில் நுழையும்.
இந்த ராசியில் ராகுவின் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது.
மிதுனம்
மிதுன ராசியினர்கள் புதனுக்குச் சொந்தமான இந்தப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், அனைத்து இடங்களிலும் மரியாதை கிடைக்கும். வெளியூர் பயண யோகமும் உள்ளது. வருமானம் நன்றாக இருக்கும். பணம் சேமித்து வைப்பதிலும் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசியிக்கு ராகுவின் சஞ்சாரத்தால் தடைபட்ட பல வேலைகளை செய்து முடிக்க ஏற்ற நேரமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். வேறு வேலை தேடுபவர்களுக்கு இது மாற்றத்திற்கான நல்ல நேரமாக இருக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். இந்த நேரம் கடக ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பண உதவிகளும் நிதி நன்மைகளும் கிடைக்கும். சில வேலைகளை நினைத்து இத்தனை காலம் கவலையில் இருந்திருப்பீர்கள்.
வேறு நபரிடம் சிக்கியுள்ள பணம் மீண்டும் கிடைக்கும். வேறு பல வழிகளிலும் பணம் கிடைக்கும். பணியிடத்தில் பல பெரிய சாதனைகளை செய்வீர்கள்.