சனியின் சஞ்சரத்தால் இந்த 4 ராசிக்கு வாழ்வில் நடக்கப்போகும் சிறப்பான மாற்றங்கள்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி கிரகத்தின் சஞ்சாரம் உதயம், அஸ்தமனம் ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறது. சனி பகவனால் நமது வாழ்வில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன.

30 ஆண்டுக்கு பின் சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிக்கிறார். இந்த பெயர்ச்சியின் பலன்கள் அனைத்து ராசியிலும் இருக்கும். அதிலும் முக்கியமாக இந்த 4 ராசிகள் மீது தான் தாக்கம் இருக்கும்.

இந்த தாக்கத்தால் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகும். அதன்படி இந்த 4 ராசிக்கார்கள் எந்தெந்த மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு சனியின் இந்த மாற்றம் சாதகமாக அமையும்,. அதிர்ஷ்டமான கதவு திறக்கும்.

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் கிடைக்கும்.

பணிபுரியும் இடத்தில் உங்கள் நற்பெயர் உயரும். பதவி உயர்வுடன் வருமானமும் கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

மேலும், வருமானம் அதிகரிக்கும். படிப்பு முடித்து புதிதாக வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.

இந்த காலம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு சாதகமான நாள். இந்த நேரத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ஒன்று மேற்பட்ட இடங்களில் பணவரவு கிடைக்கும். பணத்தை சேமிக்கவும் திட்டமிடுவீர்கள்.

முதலீட்டில் லாபம் பெறலாம். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியினர்களுக்கு நிதி நிலை நன்றாக இருக்கும். பயணங்களால் நல்ல வருமானம் கிடைக்கும்.

செல்வம் பெருகும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

வியாபாரத்திலும் அதிக பணம் ஈட்ட நல்ல நேரம் இது.

அரசு வேலை செய்பவர்களுக்கும் சாதகமான காலமாக இது இருக்கும்.