ஏப்ரல் 8 வரை இந்த 4 ராசிக்கும் பேராபத்து…எச்சரிக்கையா இருங்க! இல்லை….அழிவு நிச்சயம்

புதன் கும்ப ராசியில் அஸ்தமனமாகி இருக்கும் போது 12 ராசிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், 4 ராசிக்காரர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம்
புதன் அஸ்தமன காலத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கை சற்று வேதனையாக இருக்கும். இக்காலத்தில் வெளியாட்கள் யாரையும் நம்பாதீர்கள்.

கடகம்
தேவையற்ற கோபத்தைத் தவிர்த்திடுங்கள். பணியிடத்தில் வெளியாட்கள் யாரையும் நம்பாதீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சுயமாக நடந்து கொள்ளுங்கள். பண பரிவர்த்தனைகளை செய்யாதீர்கள். முதலீடு செய்வதற்கு இது சாதகமான காலம் அல்ல.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இக்காலத்தில் சற்று மன சஞ்சலத்துடன் இருப்பார்கள். குடும்ப பொறுப்புக்கள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

கொடுக்கல் வாங்கல்களுக்கு இக்காலம் சாதகமானது அல்ல. பண இழப்பு ஏற்படலாம்.

விருச்சிகம்
ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருங்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் நிறைந்திருக்கும். சில சிரமங்களை சந்திக்கக்கூடும்.

பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பொறுமையாக இருங்கள்.

கும்ப ராசியில் சூரியனுக்கு மிக அருகில் சென்று அஸ்தமனமாகி இருக்கும் புதன் 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிப்பார். அது வரை மேல் குறிப்பிட்ட 4 ராசியும் எச்சரிக்கையாக இருங்கள். ஏதாவது ஒரு விதத்தில் ஆபத்து அல்லது அழிவுகள் ஏற்படலாம்.