குரு போதும் போதும் என்கிற அளவிற்கு பண மழை பொழிய போகின்றார்! யாருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்?

குரு பிருஹஸ்பதி மார்ச் 23 ஆம் தேதி உதயமாயுள்ளது.தேவகுரு பிருஹஸ்பதி மார்ச் 27 வரை இந்த நிலையில் இருப்பார்.

இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அளவு மிகவும் நன்மை பயக்கும்.

அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

புதனின் ராசி மாற்றம்.. 6 ராசிகளுக்கு ஏற்படும் விபரீத யோகம் என்ன?

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வியாழனான குருவின் எழுச்சியால் பண வரவு எற்படும். வருமானம் அதிகரிக்கும், வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். முதலீடு செய்தால், நீங்கள் சிறந்த பலன்களைப் பெறலாம். தொழிலதிபராக இருந்தால் பெரிய ஒப்பந்தம் ஒன்றை பெறலாம், இது வருமானத்தை அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷபத்தின் பத்தாம் வீட்டில் விழாயன் உதயமாகுவார். இது வேலை செய்யும் இடமாக கருதப்படுகிறது. அதாவது ரிஷபம் ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் தொடர்புடையவர்களாக இருந்தாலும் எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்மம்
உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் பரஸ்பரம் முழு ஒத்துழைப்பு இருக்கும். இது தவிர, இந்த நேரம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் அனைத்து வேலையிலும் வெற்றி பெறுவீர்கள்.தொட்டதெல்லாம் பொன்னாகும்.