மேஷம்
மேஷம் ராசியினர்களுக்கு செவ்வாயின் சிறப்பு பார்வை எப்போதும் உள்ளது. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இவர்கள், தாங்கள் பணிபுரியும் துறையில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
ஒருமுறை செய்ய முடிவெடுத்த வேலையை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். அவ்வாறு முமுமூச்சாக வேலை செய்யும் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவும் இருக்கும்.
குரு பெயர்ச்சி 2022: மேஷம் முதல் மீனம் வரை மின்னல் வேக பலன்கள் இதோ உங்களுக்காக
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்கள் பயமற்றவர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். இதனால், வாழ்க்கையில் எதை பெற வேண்டும் என நினைக்கிறார்களோ, அதற்காக கடினமாக உழைக்கிறார்கள்.
இவர்களின் வெற்றிக்கு இதுவே காரணம். பணத்தை வர வைப்பதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள்.
மகரம்
மகர ராசியினர்களுக்கு மிகவும் கடின உழைப்பாளிகள். அச்சமற்றவர்கள், தைரியசாலிகள். அதே நேரத்தில், அவர்கள் நேர்மையாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள்.
கடினமாக உழைக்கும் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் துணையும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியினர்களுக்கு சனி பகவானின் சிறப்பு பார்வை உண்டு.
சனிபகவானின் அருளால், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்கள்.