12 ராசிக்குமான ஒரு வரி பலன்கள்…. யார் யாருக்கு இன்று மின்னல் வேகத்தில் அதிர்ஷ்டம் காத்திருக்கு?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம்
சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும்.

ரிஷபம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

மிதுனம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்
லைச்சலோடு கூடிய நாளாக அமையும்.

சிம்மம்
எதிர்பார்த்த பணவரவு வருவதால் புதிய தொழில் முயற்சிகளைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.

கன்னி
எடுக்கும் காரியங்களில் வெற்றி நிச்சயம் இறைவன் அருள் துணை நிற்கும்.

துலாம்
காதலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தங்கள் பெற்றோர்களுடன் திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தையை இன்று துவக்கலாம்.​

விருச்சிகம்
சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

தனுசு
எதிர்பார்த்த தன வரவு உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

மகரம்
வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.

கும்பம்
குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.​

மீனம்
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பல புதிய வாய்ப்புகள் தென்படும்.