கண்டச்சனியின் ஆட்டம் ஆரம்பம்! இந்த இரண்டு ராசிக்கும் சனி பிடிக்க போகுது…யாருக்கு விபரீத ராஜயோகம் ?

சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும்.

ஜென்ம சனி, கண்டச்சனி, அர்தாஷ்டம சனி, தொழில் சனி காலங்களில் சச மகா யோகம் கிடைக்கப்போகிறது.

கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷபம்
கர்ம காரகன் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் நல்ல வேலை கிடைக்கும்.

ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புரமோசன் கிடைக்கும்.

சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது.

சிம்மம்
சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்குத் தலைமை பதவி கிடைக்கும்.

கண்டச்சனியாக இருந்தாலும் யோகம்தான்.

2022 சனி பெயர்ச்சி – இந்த 5 ராசிக்கும் சனி கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் இனி அசைக்க முடியாது!

தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும். கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு நன்மை செய்வார். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும்.

வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும்.