சனியின் ஆட்டத்தில் சிக்கிய இரண்டு ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கை! பேராபத்து நெருக்குகிறது… தப்பிக்க இதுதான் வழி…!

சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அதோடு சனி பகவான் ஒருவரது நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு ஏற்ற பலன்களை வழங்குகிறார்.

எனவே சனி பகவானின் பெயரைக் கேட்டாலே பலரும் அச்சப்படுகிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஏழரை சனி மற்றும் சனி தையா உள்ளவர்கள் மிகுந்த வேதனையை சந்திப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் கட்டாயம் சனிக்கிழமை அன்று சனி பகவானை வழிப்பட வேண்டும்.

அதிலும் கடகம் மற்றும் விருச்சக ராசிக்காரர்கள் கட்டாயம் சனிக்கிழமை சனி பகவானை வழிப்பட வேண்டும். இல்லை பேராபத்துகள் உங்கனை தாக்கும். தப்பிக்க இதை தவர வேறு வழி இல்லை.

கடகம்
2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி சனி பகவான் தனது ராசியை மாற்றினார். இந்த ராசி மாற்றத்தின் போது, கடக ராசிக்காரர்களுக்கு சனி தையா தொடங்கியுள்ளது.

இந்த சனி தையாவால் கடக ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் பணம் போன்ற விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த காலகட்டத்தில் நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த காலம் உங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் சனி பகவானை சனிக்கிழமை தவறாமல் வழிபட வேண்டும்.

விருச்சிகம்
2022 ஏப்ரல் 29 ஆம் தேதி சனி பகவானின் ராசி மாற்றத்தால் விருச்சிக ராசிக்காரர்களும் சனி தையாவால் அவதிப்படுகிறார்கள்.

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த சனி தையாவால் இந்த ராசிக்காரர்களின் கோபம் அதிகரிக்கும். தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. நீங்கள் போடும் எந்த திட்டமும் தோல்வியடையும்.

பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோககியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். சர்ச்சைகளைத் தவிர்த்திடுங்கள்.

சனி பகவானின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க வேண்டுமானால், விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மறை எண்ணத்துடன் சனி பகவானை சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும்.