குருவின் பார்வையின் அதிர்ஷ்டம்… இனி இந்த ராசியினர்களுக்கு பண மழை பொழிய போகுது… கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு?

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு பகவான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி செழிப்பு அதிர்ஷ்டம் நல்ல தொழில் ஆகியவற்றை கொடுக்கும் கிரகம் ஆகும்.

இந்த கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் பல நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இருப்பதால், அவர் 22 ஏப்ரல் 2023 வரை மீனத்தில் இருப்பார். அதன்படி இந்த காலம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மேஷம்
மேஷம் ராசியினர்களுக்கு இந்த மாற்றம் சிறப்பானதாக இருக்கும். பணப்பற்றாக்குறையை உணர்ந்தாலும் அதற்கு தீர்வு கிடைக்கும்.

பண ஆதாயத்திற்கான அறிகுறிகள் உள்ளன. வேலையில் முன்னேற்றம் இருக்கும். ஒட்டுமொத்த நேரம் மிகவும் நன்றாக உள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு திடீரென சொத்து வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. பணம் சம்பாதிக்கும் வழிகள் அதிகரிக்கும். உங்கள் சேமிப்பை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.

வியாழன் சஞ்சாரம் ரிஷபம் ராசிக்காரர்கள் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். உத்தியோகத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு வியாழன் சஞ்சாரம் தொழிலில் மாற்றத்தை உண்டாக்கும். புதிய வேலையை கொடுக்கும்.

பதவி பண உயர்வு கிடைக்கலாம். ஊடகத்துடன் தொடர்புடையவர் பெரிய பலனை அடைவீர்கள்.

கடகம்
கடக ராசியினர்களுக்கு அதிர்ஷ்ட மழை வீசும். எதிலும் எளிதாக வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.

வெளிநாட்டில் இருந்து அதிக லாபம் கிடைக்கும். இந்த ராசி வியாபாரிகளுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.