கடக ராசியில் சுக்கிர பெயர்ச்சி.. ஜூன் 22 முதல் 4 ராசியினர்களுக்கு ராஜயோக அதிர்ஷ்டம் தான்! காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!

சுக்கிரன் கடக ராசியில் ஜூன் 22 முதல் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலக்கட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு சுக்கிரன் பிரவேசிப்பார். இதனால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியில் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

வருமானம் அதிகரிக்கும். திருமண யோகம் கை கூடும். உங்களுக்கு நிறைவேறாத ஏதாவது வேலை இருந்தால், அது நிச்சயம் இந்த முறை வெற்றி பெறும். தொழிலில் மந்த நிலை காணப்படும். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்
மகர ராசியினர்களுக்கு இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். தொழிலில் கெளரவம் உயரும்.

தேர்வில் பெற்றி பெற வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக உடல் நலத்தில் பிரச்சினை இருந்தால் அது சரியாகிவிடும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு இந்த நேரத்தில் நிதி நிலையின் அடிப்படையில் மிகவும் சிறப்பாகவே இருக்கும். பணியிடத்தில் சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள்.

நல்ல செய்திகளையும் பெறுவீர்கள். கடினமாக உழைத்தால் நற்பலன்களை அடைவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த விஷயம் நடைபெறும்.

கும்பம்
கும்ப ராசியினர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக அமையும். முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்திற்கான சில திட்டங்கள் நிறைவேறும்.

ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொலை தூர பயணம் வெற்றியடையும். எதிலும் பொறுமையுடன் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கும்.