அடித்தது இந்த ராசியினர்களுக்கு யோகம்… புதன் சுக்கிரனால் உருவாகும் நன்மை என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜூலை 13 அன்று, சுக்கிரன் கிரகம் மிதுன ராசிக்குள் நுழைந்தது. இந்த ராசியில் புதன் கிரகம் ஏற்கனவே அமர்ந்துள்ளது,

இப்படிப்பட்ட நிலையில் மிதுன ராசியில் புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் அனைத்து ராசிக்காரர்களில் வாழ்விலும் அதன் தாக்கம் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு, புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை வழங்கும்.

புதன், சுக்கிரன் இணைவதால் இந்த ராசியில் மகாராஜ யோகம் உருவாகி வருகிறது. இதனால், மிதுன ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் பண ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியினர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் பத்ரா என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது.

இந்த யோகத்தால் வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

இதனால், புதாதித்ய யோகம் அமைவதால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது நடந்து முடியும்.

குடும்ப உறிப்பினர்களிடையே புரிதல் அதிகரிக்கும். கணவன், மனைவி, குழந்தைகளுக்கு இடையே ஒற்றுமை ஓங்கும்.

மகரம்
மகர ராசிக்கு,ஜாதகத்தில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகி வருகின்றன. முதல் ருச்சக் யோகம் மற்றும் இரண்டாவது ஷாஷ் யோகமாகும்.

இந்த இரண்டு ராஜயோகங்கள் அமைவதால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். இது முதலீடு செய்வதற்கு சாதகமான காலம். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் லபாத்தை ஈட்டித் தரும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து அனுகூலமான செய்திகளை பெறுவீர்கள்.