மகரத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் – அடுத்த 110 நாட்களில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி பகவான் இன்னும் 110 நாட்களில் மகர ராசியில் சுப நிலையில் இருப்பார்.

இதனால் எந்த ராசிக்கு எந்த மாதிரியான பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசியினர்களுக்கு, மகர ராசியில் சனியின் சஞ்சாரம் சிறப்பான பலன்களை தருகிறது. இதனால், சனி பகவான் நேரடி அருள் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் விரைவில் பிரகாசிக்கும்.

எனவே, உங்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். தங்கள் துறையில் கடினமாக உழைப்பு நல்ல பலன் கிடைக்கும்.

கடின உழைப்புடன் உங்கள் வேலையை பொறுப்புடன் செய்தால், நல்ல பலன் உறுதி. வேலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

துலாம்
துலாம் ராசியினர்களுக்கு சனியின் பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். சனி உங்களுடைய ராசிக்கு செல்வதை அள்ளி தர போகிறார்.

தொடர்ந்து, வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். தொடர்ந்து சிலருக்கு நன்மை நடைபெறும்.

இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகள் உண்டாகும். பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.

தனுசு
தனுசு ராசிக்கு சனி பகவான் தனுசு ராசியின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் லாபம் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வரும்.

உங்களு க்கு வாழ்க்கையில் எல்லா வகையிலும் வெற்றி வந்து சேரும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். லாபம் அதிகரிக்கும்.

மேலும், அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் லாபத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.