புத்தாண்டு ராசி பலன் 2023! பணம் மூட்டை மூட்டையாக இந்த ராசிக்காரருக்கு தேடி வரும்

பிறக்க போகும் புத்தாண்டு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது.

இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கு இனி அற்புதமாக இருக்கும்.

குரு,சனி கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது.

நிறைய பண வரவு வரப்போகிறது. செய்யும் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

உங்களின் திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும். நிறைய பண வருமானம் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

வருட ஆரம்பத்தில் உங்களுக்கு நிறைய செலவுகள் வந்து போகும்.

குரு பகவானின் பார்வை விரைய ஸ்தானத்தின் மீது விழுவதால் நிறைய சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு பண வருமானம் வந்து கொண்டேயிருக்கும்.