நவம்பர் மாதத்தில் முக்கிய கிரங்களின் பெயர்ச்சி! அதிர்ஷ்ட யோகத்தை அனுபவிக்கவுள்ள ராசிகள்!

நவம்பர் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சியினால் சில ராசிகளின் வாழ்க்கை புரட்டி போடவும் செய்கின்றது.

நவம்பர் மாதத்தில் கிரக பெயர்ச்சி
ஒவ்வொரு மாதமும் கிரங்கள் தங்களது ராசியை மாற்றியுள்ள நிலையில், இதனால் சுப மற்றும் அசுப பலன்கள் சில ராசிக்கு ஏற்படும். இந்நிலையில் நவம்பர் மாதம் 11ம் தேதி முதல் 24 ம் தேதி வரை 5 முக்கிய கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கின்றது.

இதில் ஆடம்பர வாழ்க்கையின் காரணமான சுக்கிரன் மீன ராசிக்கு தனது ராசியை 11ம் தேதியில் மாற்றுகின்றது. இது போன்று 13ம் தேதி புத்தி மற்றும் பேச்சின் கடவுளான செவ்வாய் மற்றும் புதன் கிரகங்களும், 16ம் தேதி சூரிய பகவானும், 24ம் தேதியில் வியாழன் அல்லது குரு பகவான் மீன ராசிக்கு திரும்புகின்றார்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்குநவம்பர் மாதத்தில் சிறப்பான காலகட்டமாக இருந்து தொழில் தொடர்பான காரியங்களில் லாபம் கிடைப்பதுடன், அதிர்ஷ்டமும் ஏற்படுகின்றது.

ஆனால் செலவுகள் அதிகரிப்பதுடன், குடும்பத்தில் நிதி பிரச்சியினையினால் மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கன்னி
நவம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு, பொறுப்புகள் அதிகரிப்பதுடன் தொழிலில் நல்ல வாய்ப்பு கிடைத்தாலும், புத்திசாலித்தனமாக நடக்க வேண்டுமாம். குருவினால் நன்மைகள் காணப்பட்டாலும் சில தருணங்களில் நஷ்டத்தினையும் சந்திக்க நேரிடுமாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவம்பரில் கிரகங்களின் சஞ்சாரம் நல்ல பலன்களை கொடுப்பதுடன் திடீர் பண வரவு ஏற்பட்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஆனால் உடல் ஆராக்கியத்தில் கவனம் எடுக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொண்டு சோமல் இல்லாமல் இருப்பது நலம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனால் நன்மைகள் நடந்தாலும், செவ்வாய் பெயர்ச்சியினால் செலவுகள் அதிகரிப்பதுடன், பண இழப்பு ஏற்ப வாய்ப்பு உள்ளது. ஆனால் வியாபாரத்தில் நினைத்த வெற்றியினை நிச்சயம் அடையலாம்.