நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார்.
தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.
வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்கிறார். இந்த சஞ்சாரத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் அதிஷ்டத்தை பெற போகின்றனர்.
1. மேஷம்

- பணம் வரவு இருக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக அமையும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
- நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும்.
2. ரிஷபம்

- பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
- எதிர்பார்த்ததை விட நல்ல பலன்கள் தேடி வரும்.
- புதிதாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
3. மகரம்

- செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது.
- உங்கள் பேச்சிக்கு, மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- திடீரென்று பண வரவு இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும்.
- அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் உண்டாகும்.






