மீனத்தில் நுழையும் சூரியன்… வாழ்க்கையே மாறப்போவது இந்த ராசியினருக்கு தான்… யார் யார்னு தெரியுமா?

பொதுவாகவே கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் சூரியன் மீனத்திற்கு இடம்பெயர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் திகதி வரையில் மீனத்தில் நீடிப்பதால் குறிப்பிட்ட சில ராசியினகுக்கு சுபயோகம் உண்டாகப்போகின்றது.

இவ்வாறு சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு முக்கியமான ஸ்தானத்தில் சூரியன் அமைவதால் தொழில் விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழல் உண்டாகும்.

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட சம்பளத்துடன் நல்ல உத்தியோகம் அமையும். எதிர்பாரத நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

மிதுனம்
இந்த ராசியினருக்கு சூரியனின் இடமாற்றம் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பான பலன்கனை கொடுக்கும்.

நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும். வாழ்வில் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

கடகம்
இந்த ராசியினருக்கு சூரியன் அதிஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் விடயத்தில் நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும்.

வீடு மற்றும் வாகன வாங்கும் வாய்ப்பு தேடிவரும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும்.

பூர்வீக சொத்து மற்றும் நிதி தொடர்பான ஆதாயம் கிடைக்கும். வாழ்வில் எதிர்பார்த நல்ல மாற்றங்கள் அனைத்தும் இந்த காலப்பகுதியில் நடைபெரும்.