பங்குனி உத்திரத்தில் வரும் சந்திர கிரகணம்… பணமழையில் நனையபோகும் ராசியினர் இவர்கள் தான்

பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுக்கின்ற மாற்றம் 12 ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிடடளவு தாக்கத்தை செலுத்துகின்றது.

அந்த வகைளில் தற்போது மீன ராசியில் சூரியனும் ராகுவும் இணைந்து இருக்கும் பட்சத்தில் சந்திரனும் கேதுவும் கன்னி ராசியில் சேரும் தினதன்று சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் வரவிருக்கும் இந்த சந்திர கிரகணம் ஓர் அரிய நிகழ்வாகவே கருதப்படுகின்றது. சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய 3 கிரகங்களும் நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சந்திரனுக்கு இடையில் பூமி வருவதால், சூரியனின் கதிர்கள் சந்திரன் மீது படாமல் தடுக்கப்படுவதே சந்திர கிரகணம் ஆகும்.

நூறு ஆண்டுகளின் பின்னர் ஏற்படவுள்ள ஒலி பண்டிகையாக வரும் இந்த அரிய சந்திர கிரகணத்தால் குறிப்பிடட சில ராசியினர் சாதக பலன்களை பெறப்போகின்றனர்.

அப்படி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த சந்திர கிரகணம் மங்களகரமானதாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகளுக்கிடையே இணக்கமான சூழல் உருவாகும்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் இதுவரையில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த சந்திர கிரகணம் பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும். குழந்தைகள் விடயத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு தொழில் விடயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மன நிம்மதி ஏற்படும்.தொழில் தளத்தில் உயர் அதிகாரிகளுடன் இணக்கமாக சூழல் ஏற்படும்.

மகரம்
மகர ராசியினருக்கு நிதி விடயத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். வீடு வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.