சனி, சுக்கிரன் ஆட்டம் ஆரம்பம்.., பணக்கட்டை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசியினர்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.

சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.

மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் திகதி சனிபகவானின் சொந்த ராசியாக விளங்கக்கூடிய கும்ப ராசியில் நுழைந்தார்.

இதன் காரணமாக சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர்ந்தனர். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாக இருந்து வருகின்றனர்.

இவர்களின் சேர்க்கையால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

மேஷம்

 • வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
 • மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.
 • புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றிக்காக அமையும்.
 • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
 • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
 • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
 • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்

 • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
 • புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
 • பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
 • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
 • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
 • எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
 • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்

 • அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
 • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
 • எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
 • மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும்.
 • குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
 • வெளிநாடு செல்வதற்கான சூழ்நிலைகள் அமையும்.
 • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
 • குடும்பத்தில் உள்ளவர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள்.

சிம்மம்

 • அனைத்து வகையிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
 • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 • காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
 • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
 • குடும்பத்தினர் சாதகமாக நடந்து கொள்வார்கள்.
 • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
 • விருந்தினர்களின் வருகையால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
 • நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.