குருவுடன் இணைந்த புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசியினர்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க!

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 1ஆம் திகதி ரிஷப ராசிக்கு இடம் வருகிறார்.

புதன் பகவான் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார்.

இதனால் குரு மற்றும் புதன் பகவான் இருவரும் சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கையால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணவரவை பெற போகின்றனர்.

மகரம்

 • ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும்.
 • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
 • நிறைய பணம் சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
 • பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
 • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
 • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
 • கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

கடகம்

 • வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
 • குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
 • வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
 • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
 • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
 • கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

சிம்மம்

 • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
 • பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
 • புத்திசாலித்தனத்தால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
 • புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
 • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
 • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
 • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
 • உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.