சனி ஜெயந்தி 2024: சனியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலையில் ஏற்படுக்கிற மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.

அந்தவகையில் சனி ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மேலும் விஷேசமாக சர்பார்த்த சித்தி இணைப்பு ஏற்படவுள்ளது.

31 ஆண்டுகளின் பின்னர் தனது தனது பிறந்த நாளில் தனது சொந்த ராசியான கும்பத்தில் சனிபகவான் அமர்ந்திருக்கின்றார்.

சனி பகவானின் பிறந்தநாளான இன்று அவரின் ஆசீர்வாதத்ததால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் செல்வத்தின் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் இவர்களின் நிதி நிலை இந்த சனி ஜெயந்தியில் உயர்வுபெறும். இவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இந்நாளில் சனிபகவானின் சிறப்பு ஆசீர்வாதத்தை பெறுவார்கள். நினைத்த காரியம் கைகூடும். வாழ்வில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கும்பம்

சனி பகவானின் சொந்த ராசி கும்பம் என்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்போதும் சனியின் முழுமையாக ஆசீர்வாதம் கிடைக்கும். அவரின் பிறந்த நாளான இன்று இவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.