குபேர யோகம் கொட்டும் குரு.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர்! இந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா?

தேவர்களும் குருவாக விளங்கி வருபவர் குருபகவான்.

மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறி தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார்.

சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

இருப்பினும் குறிப்பிட்ட 3 ராசிகள் குபேர யோகத்தை பெற்றுள்ளன.

ரிஷபம்

 • இதனால் உங்களுக்கு குரு பகவான் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.
 • தொழிலில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும்.
 • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
 • எடுத்த காரியங்கள் அனைத்தும்.
 • வெற்றியடையும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 • பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
 • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் தேவையற்ற செலவுகள் குறைந்து விடும்.

கடகம்

 • குருபகவானால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
 • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
 • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 • கூட்டு வணிக முறை நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
 • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
 • தொழில் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
 • நிதி நிலைமையில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும்.
 • காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி

 • இதனால் உங்களுக்கு செல்வம் அதிகரிக்க போகின்றது.
 • குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார்.
 • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
 • குடும்பத்தினருடன் நல்ல நேரம் செலவிடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
 • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
 • வேலை தொடர்பான பயணங்கள் முன்னேற்றத்தை பெற்றுத்தரும்.
 • மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும்.
 • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
 • கல்விக்காக குழந்தைகள் வெளிநாடுகள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.