செவ்வாய் இடமாறியதால் ஜுன் வரை பாரிய கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் – யாரெல்லாம் தெரியுமா?

ராசிகள் ஒவ்வொன்றிற்கும் அதன் கிரகப்பெயர்ச்சியை வைத்து தான் பலன் கிடைக்கும். இதில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும்.

இதில் ஒவ்வொரு கிரகம் இடாறும் போதும் சில ராசிகளுக்கு பல ஜோகங்கள் உண்டாகும். இதனால் அவர்கள் பல நன்மையான விஷயங்களை அடைவார்கள்.

எனவே தற்போது இடமாறியிருக்கும் செவ்வாயால் அலங்கார யோகம் உண்டாகி உள்ளது. இதனால் குறித்த மூன்று ராசகளுக்கு கஸ்டம் வந்து சேரும் அது எந்தெந்த ராசி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

உங்களுக்கு 8 வது இடத்தில் அலங்கார யோகம் உருவாகி உள்ளதால் நீங்கள் இந்த கால கட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களின் தேவையான செலவுகளை விட தேவையற்ற செவுகளை குறைப்பதன் மூலம் வரும் கஸ்டத்தில் இருந்து கொஞ்சம் விடுபடலாம்.

நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்தால் அந்த பணத்தை மறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இது உங்கள் கைக்கு திரும்ப கிடைக்காது. எனவே சிம்ம ராசிக்காரர்கள் இந்த விஷயங்களை கவனித்து நடந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் தான் மிகவும் மோசமாக பாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் உங்கள் பேச்சை யாரும் மதிக்காமல் நடக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.

வாழ்கைத்துணையோடு வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். இப்படி தவிர்க்காத சந்தர்ப்பத்தில் அது இருவருக்குள்ளும் பெரும் பிரச்சனையை கொண்டு வரும்.

எனவே இந்த விஷயங்களை பொறுமையாக கையாண்டால் வெற்றி நிச்சயம். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

துலாம்

உங்களுக்கு நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமற்றதாக அமையவும் வாய்ப்புண்டு என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. பண சிக்கல்களால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.