அஸ்தமனத்தில் குரு.., முரட்டு அடி வாங்கி பாரிய கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் – யாரெல்லாம் தெரியுமா?

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் சென்றார்.

ரிஷப ராசியில் நுழைந்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆகினார்.

அந்த வகையில் ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவானால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

 • உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • எதிர்களால் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
 • பயணங்கள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
 • வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 • பல்வேறு விதமான தடைகள் உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
 • மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

துலாம்

 • தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் சிக்கலான சூழ்நிலை உண்டாகும்.
 • உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும்.
 • வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
 • நிதி நிலைமையில் மோசமான சூழ்நிலைகள் இருக்கும் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
 • உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
 • உடன் பிறந்தவர்களோடு சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 • குடும்பத்திற்கு அடுத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளது.

மீனம்

 • சோம்பேறித்தனம் அதிகரிக்கக்கூடும்.
 • முக்கியமான வேலைகள் தள்ளிப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
 • வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
 • வியாபாரத்தில் சிக்கல்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 • எந்த முடிவை எடுத்தாலும் மூன்று முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
 • தேவையற்ற பயணங்களை குறித்துக் கொள்வது நல்லது.
 • பயணங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.