நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வரக்கூடியவர் புதன் பகவான்.
புதன் பகவான், பேச்சு, புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசிகள் நுழைந்தார்.
அதன் பின்னர் வரும் மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார்.
புதன் பகவானின் இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தர போகின்றது.
ரிஷபம்

- உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும்.
 - புதிய முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
 - வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
 - தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.
 - திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
 - திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
 - அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியை தேடித்தரும்.
 - வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
 - கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
 
மிதுனம்

- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
 - நீண்ட நாட்களாக நிலுவிலிருந்து வேலைகள் முடிவடையும்.
 - வியாபாரத்தில் நலம் நேற்றும் இருக்கும்.
 - வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது.
 - பணம் வருகைக்கான அனைத்துவித செயல்பாடுகளும் முன்னேற்றத்தை பெறும்.
 - திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 - குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
 - திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
 - வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 - தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
 - வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
 - கணவன் மனைவிக்கிடையே காதல் அதிகரிக்கும்.
 
கடகம்

- வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
 - நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 - சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
 - பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்.
 - புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
 - வருமானத்திற்கான ஆதாயம் அதிகரிக்கும்.
 - உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 - மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும்.
 - பேச்சு திறமைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
 - உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
 - கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
 - வாழ்க்கை துணியின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
 






