ஜூலை மாதம் முதல் சனியால் கஸ்டத்தை அனுபவிக்கபோகும் ராசிகள் யார் யார் தெரியுமா?

சனி பகவானை பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்னவென்றால் அவர் நாம் செய்யும் பாவ வினைகளுக்கு பலனை தருபவர். இதனால் இவர் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார்.

இதன்படி இவர் ஜூன் மாத இறுதியில் சனியின் தாக்கம் மாறவுள்ளது. இதன் தாக்கம் ஜூலை தொடக்கத்தில் இருந்து தெரியவரும். இந்த தாக்கத்தை அனைத்து ராசிகளும் அனுபவிக்காமல் சில ராசிகள் மட்டும் அனுபவிக்க நேரிடும்.

அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.

மேஷம்

சனி பகவானால் உங்கள் ராசியில்மாற்றம் ஏற்படும். முன்பிருந்ததை விட வாழ்க்கையில் பிரச்சனை வரும்.

சிறிய சிறிய விஷயங்களுக்கும் சண்டை ஏற்படும். எந்த வேலையையும் முடிக்க அதிக முயற்சி தேவைப்படும். பல பகுதிகளில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.

துலாம்

உங்களுக்கு வாழ்கையில் நினைத்துப்பார்க்க முடியாத பிரச்சனைகள் வரும். அதிகப்படியான பிரச்சனைகளால் மனம் கலங்கப்படும். வியாபாரத்தில் நிறைய நஷ்டம் உண்டாகும் என சொல்லப்படுகிறது.

கும்பம்

சனிக்கு சொந்த ராசியாக இருந்தால் மட்டும் பிரச்சனை வராமல் இருக்காது எனவே உங்களுக்கு பிரச்சனை என்பது வந்து கொண்டே இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க வேண்டாம்.