சனியின் விளையாட்டு.., பணப்புதையலை எடுக்கப்போகும் 3 ராசிகள்! இந்த 3 ராசியில் உங்க ராசி இருக்குதா?

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2½ ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனிபகவான் தற்போது தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகிறார்.

அந்த வகையில் ஜூன் 30-ம் திகதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

வக்கிர நிலையில் பயணம் செய்யும் சனி பகவானின் தாக்கம் நவம்பர் மாதம் வரை குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது.

மேஷம்

 • மங்களகரமான யோகம் உருவாகியுள்ளது.
 • வருமானத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும்.
 • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
 • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
 • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
 • பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
 • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
 • நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

ரிஷபம்

 • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 • நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
 • ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
 • எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும்.
 • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
 • பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
 • எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும்.

மகரம்

 • ஜூலை மாதத்தில் இருந்து அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.
 • பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
 • தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
 • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
 • வாழ்க்கை துணைவினால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 • குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
 • சிக்கிக்கிடந்த பணம் உங்களை தேடி வரும்.
 • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.