செல்பி எடுத்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதா : வடமாகாண சபையில் கேள்வி!!
முல்லைத்தீவு எல்லை கிராமங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டு சிங்கள குடியேற்றங்களை பார்வையிட்ட மாகாணசபை ஒரு சிங்கள குடியேற்றத்தையாவது நிறுத்தியுள்ளதா?
கரைவலை இழுக்கும் சிங்கள மீனவர்களுடன் செல்பி எடுத்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதா? என வடமாகாணசபை உறுப்பினர்...
கொழும்பில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஏற்பட்ட நிலை!!
இலங்கைக்கு வந்த போது தனக்கு நேர்ந்த அவமானம் தொடர்பில் தற்பொழுது நடிகர் அரவிந்த் சாமி மனம் திறந்துள்ளார்.
தான் கொழும்பிற்கு குடும்பத்துடன் சுற்றலா வந்த போது, ரசிகர் ஒருவர் தனது எடையை பார்த்து...
பூக்கொடியில் காய்த்த மாங்காய் : இலங்கையில் ஓர் அதிசயம்!!
தவுலகல – ஹியாராபிட்டிய ஹங்தேஸ்ஸ இடத்தில் வசித்து வரும் முன்னாள் கல்விப் பணிப்பாளரான அனில் எதிரிசிங்க தமது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தில் மாங்காய் பறித்த போது, அருகில் இருந்த பூக்கொடியில் மாங்காய்...
பல சோதனைகளை தாண்டி அமெரிக்காவில் சாதித்த இலங்கைப் பெண்!!
இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் அமெரிக்காவில் சாதனை படைத்து விருது வென்றுள்ளார். சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற்ற வர்த்தகரான அனோமா கருணாசேன அமெரிக்காவில் விருது வென்றுள்ளார்.
2000ஆம் ஆண்டு அனோமா கருணாசேன அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்....
கிளிநொச்சி இளைஞனின் மரணத்தில் 30,000 ரூபாய்க்கு என்ன நடந்தது? நண்பன் விளக்கம்
கொழும்பு – தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்த கிளிநொச்சி இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷனின் மரணத்தில் பிரதேசசபை உறுப்பினர் பணத்தை கையகப்படுத்தியதாக சிலர் வதந்தியை பரப்பியியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் இளைஞர்...
மீண்டும் தலையெடுக்கும் அமானுஷ்ய சக்தி….?? பேய் பீதியினால் இரவில் வீடுகளுக்குள் முடங்கிப் போகும் யாழ் மக்கள்…!!
யாழ்ப்பாண மக்களை பீதியில் உறைய வைக்கும் அமானுஸ்ய சக்தியொன்று உலவி வருவதாக மீளவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மீளவும் மக்களை பீதியில் உறைய வைக்கும் வகையில் அமனுஸ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக...
யாழில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தின் சாரதி கைது!
யாழ்ப்பணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற அரச பேருந்தின் சாரதி ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது உடமையில் 1.750 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது...
கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடப்பது தான் என்ன…?
யாழ்ப்பாணம்யாழ்.கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை முன்னெடுக்குமாறுபாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.யாழ்.பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று (13) ஆம் திகதி இந்தமுறைப்பாட்டினை...
சற்று முன் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக மாணவி ஒருவர் சடலமாக மீட்பு!!
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறை மாணவி ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்படுள்ளார்.
சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறையில் பயிலும் மட்டக்களப்பு வெல்லவெளி...
கொக்குவில் இந்து கல்லூரியின் 25 மாணவர்கள் மீது அதிபர் முறைப்பாடு!
யாழ்.கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை முன்னெடுக்குமாறுபாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று (13) ஆம் திகதி இந்தமுறைப்பாட்டினை...









