Srilanka

இலங்கை செய்திகள்

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை -மீட்கப்படும் மனித எச்சங்களில் சந்தேகம்!!

மன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளது. மன்னார்...

வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டி- சாரதி உயிரிழப்பு!!

திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதி இறக்கக்கண்டி பாலத்திற்கருகில் இன்று காலை  முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. அதில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்...

சுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. “அனைவரும் குற்றவாளிகளென” இன்று அதிரடி தீர்ப்பு..!! (இன்று நடந்தது என்ன? வீடியோ)

சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC எனும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான...

மட்டக்களப்பில் நடந்த அதிசயம்! கோவிலை நோக்கி படையெடுக்கும் மக்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று ஒரு அதிசயம் நிகழ்ந்து உள்ளது என்னவென்றால் சனிபகவான் ஒரு கண் திறந்த நிலையில் காட்ட்சி அளித்தார்.இதை கண்ட மக்கள் அனைவரும்...

நோன்பு காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் மாணவிகளுடன் சேஷ்டை புரிந்தவன் நையப்புடைப்பு!

செங்கலடியில் டியூசனுக்கு சென்று வந்த பெண் பிள்ளையின் மீது சேட்டை செய்த முஸ்ஸிலீம் நபர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.அதிரடி நடவடிக்கையால் வனேந்திரன் சுரேந்திரன் அவர்களால் நடை பாதையாக கொண்டு சென்று பள்ளிவாசல் ஊடாக...

வவுனியாவில் பேரூந்து சாரதி செய்த மோசமான செயல் : மடக்கிப்பிடித்த பொலிசார்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் இ.போ.ச பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. மகாறம்பைக்குளம், கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய...

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா (படங்கள்)

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று 13.06.2018 புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

இவர்தான் கடவுள்!

கடவுளின் உருவம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஆராச்சியாளர்கள் கடவுளின் முகத்தை வடிவமைத்துள்ளனர். கடவுள் எப்படி இருப்பார்? கடவுள் எங்கோ வானில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. கடவுள் நீக்க மற நிறைந்தவர் அவர் தூணிலும் இருப்பார்...

70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்

தான் கடந்த 70 ஆண்­டு­க­ளாக எந்­த­வி­த­மான தண்ணீர், உண­வின்றி வாழ்ந்து வரு­வ­தாக இந்­திய குஜராத் மாநி­லத்தைச் சேர்ந்த 88 வயது சாமியார் ஒருவர் தெரி­வித்­துள்ளார். இவரின் உடல்­நி­லையைப் பரி­சோ­தனை செய்த மருத்­து­வர்கள் மிகப்­பெ­ரிய...