Srilanka

இலங்கை செய்திகள்

முன்னாள் போராளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெகிவத்த பிரதேசம் கங்குவேலி கிராமத்தில் முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக மூதூர் பொலிசார் தெரிவிக்கின்றனர். மூன்று பிள்ளைகளின் தந்தை, மனைவியுடனான முரண்பாட்டை அடுத்து இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக...

மனைவி உயிரிழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி!!

மனைவி உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று கொகருல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொகருல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபில் ஒருவரே நேற்று மாலை இவ்வாறு தற்கொலை...

கிராமத்து வீதியின் அவலத்தை வித்தியாசமாக வெளிக்காட்டிய பிரதேசவாசி

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் பொது மக்களின் நெருக்கமான குடியிருப்பினை கொண்ட கிராமத்து வீதியின் மழை காலத்தில் ஏற்படும் நிலையினை இவ்வாறான ஒரு நடவடிக்கையின் மூலம் தமது ஆதங்கத்தினை வெளிக்காட்டினார் அப்பிரதேசத்தில்...

நண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்!

மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு நண்பர்கள் சகிதம் நேற்று...

யாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து!

யாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர்...

நண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்!

மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு நண்பர்கள் சகிதம் நேற்று...

முல்லைத்தீவில் இளைஞன் கொலை! குற்றத்தடுப்பு விசாரணை!

முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிக்கொலை! குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை! முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள...

மீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்!

மாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை மீட்கச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மாதம்பை பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெள்ளத்தில் மூழ்கிய வீடொன்றில் சிக்கிய நிலையில், நீரின் மட்டம் வெகுவாக...

காடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காணிகள் இப்பிலிப்பிலி மரங்களால் மூடப்பட்டிருந்தன. தமது வீடுகளையோ...

பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-

யாழ்ப்பாணத்திலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு அம்மா பகவான் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்பவர்களின் மாலை அணிவிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அனுமதியுடன் இது நடைபெற்று வருகின்றது. வலி. கிழக்கிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை...