ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை இழந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு
வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளின் வீழ்ச்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் புகட்டியுள்ள பாடம் உணரப்படுமா?வெளிவந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மக்களின் மனங்களை புடம்போட்டு காட்டுவனவாய் அமைந்துள்ளன.தெற்கிலே முன்னாள்...
பல தொகுதிகளில் அமைச்சர்கள் படு தோல்வி !!
மஹிந்த ராஜபக்ஷ அணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் அவர்களது தேர்தல் தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளனர்.சுதந்திர கூட்டமைப்பு , சுதந்திர கட்சி செயலாளர்கள் துமிந்த திஸாநாயக்க ,...
தொகுதியை இழந்தார் சந்திரிக்கா
நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அமைப்பாளராக இருக்கும் அத்தனகல்ல தொகுதியில் அவர் சார்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்துள்ளது.
வரலாற்றுச் சாதனை படைத்தார் மகிந்த
சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 46 இலட்சம் வாக்குகளைப் பெற்று, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி முன்னணியில் இருக்கிறது.மொத்தமுள்ள 340 உள்ளூராட்சி சபைகளில்...
மகிந்தவுடன் இணையும் தொண்டா?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை பெற சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கூட்டு...
உள்ளூராட்சித் தேர்தலில் ஜே.வி.பி.யும் முன்னேற்றம்
உள்ளூராட்சித் தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் வௌிக்காட்டியுள்ளன.கடந்த 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதிலும் இருந்து...
தேர்தல் முடிவுகளின் எதிரொலி! அமைச்சர் கபீர் ஹாசீம் இராஜினாமா?
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்...
ஊசலாடத் தொடங்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி!
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிமின் சொந்த ஊரான மாவனல்லையில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ள வெற்றி ஊசலாடத் தொடங்கியுள்ளது.மாவனல்லை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி...
திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மேலதிகமாக திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.1. திருகோணமலை நகர சபைஇலங்கை தமிழரசு கட்சி - 8,832ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 3,171ஐக்கிய தேசியக்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில தேர்தல் முடிவுகள்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 12,499நல்லாட்சிக்கான தேசிய முன்னணி -...